பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கை
இணைய டாக்ஸிங் மூலம் பயனர் பாதிக்கப்பட்டால் எடுக்கக்கூடிய சாத்தியமான நடவடிக்கை/கள் பின்வருமாறு:
1. உங்கள் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரைப் பதிவு செய்யவும்
2. இணையத்தில் cybercrime.gov.in தளத்திலும் புகாரைப் பதிவு செய்யலாம்
3. சமூக ஊடகக் கணக்கு உதவி மையத்தில் இச்சம்பவம் பற்றி புகாரளிக்கவும்